தமிழகம் விருதுநகர் அருகே ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது May 25, 2019 விருதுநகர் விருதுநகர்: விருதுநகர் அருகே நரிக்குடி பள்ளப்பட்டி கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டு போட்டியில் 350 காளைகள், 300-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் காயம்
தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் ரூ.1000 கோடியில் ஸ்மார்ட் வகுப்பறை; 80,000 அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி..பள்ளிக்கல்வித்துறை அசத்தல்..!!
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கல் குவாரி வெடி விபத்து தொடர்பாக சேமிப்புக் கிடங்கின் உரிமையாளர் கைது
வரும் 25 நாட்கள் வெயில் கொளுத்தும்: நாளை மறுநாள் அக்னி நட்சத்திரம் தொடக்கம்.! வானிலை ஆய்வு மையம் தகவல்
குடிமைப் பணி தேர்வில் 3ம் முறையாக கலந்து கொண்டு வெற்றி பெற்று இளைஞர்களுக்கு வழிகாட்டும் பீடித்தொழிலாளி மகள் இன்பா: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
‘பிரிந்த உறவுகள் ஒன்று சேருவார்களாம்…’ துடைப்பத்தால் மாமன், மைத்துனரை அடிக்கும் விநோத திருவிழா: ஆண்டிப்பட்டி அருகே ருசிகரம்
ஏற்காடு மலைப்பாதையில் 5 பேர் பலி: வேகமாக பஸ்சை ஓட்டியதே விபத்துக்கு காரணம்: 4 பிரிவுகளின் கீழ் டிரைவர் மீது வழக்கு