கணிப்பொறி பயிற்றுநர் முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வு ஜூன் 23-ம் தேதி நடைபெறும்

சென்னை: கணிப்பொறி பயிற்றுநர் முதுகலை ஆசிரியர் நிலை நேரடி நியமனத்திற்கான போட்டித் தேர்வு ஜூன் 23-ம் தேதி நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. மேலும் மொத்தம் உள்ள 881 காலி பணியிடங்களுக்கு, 20,690 பேர் விண்ணப்பித்துள்ளனர் என கூறப்பட்டுள்ளது.

Advertising
Advertising

Related Stories: