சென்னையில் தலைமை செயலாளருடன் டி.ஜி.பி. ராஜேந்திரன், காவல் ஆணையர் விஸ்வநாதன் ஆலோசனை

சென்னை : சென்னையில் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுடன் டி.ஜி.பி. ராஜேந்திரன், காவல் ஆணையர் விஸ்வநாதன் ஆலோசனை சட்டம் ஒழுங்கு மற்றும் சமூக வலைத்தளங்களின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: