×

மம்தா அரசு மீது மோடி குற்றச்சாட்டு

டெல்லி : கொல்கத்தாவில் பாரதிய ஜனதா தலைவர் அமித்ஷா பேரணியில் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டதாக மம்தா மீது மோடி குற்றம் சாட்டியுள்ளார். 2 நாட்களுக்கு முன்பு பழிவாங்குவேன் என்று மம்தா பானர்ஜி கூறியதை செயல்படுத்திவிட்டதாக மோடி தெரிவித்தார். மேலும் மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி அமைந்தால் ஊடுருவல்கள் முற்றிலும் தடுக்கப்படும் கூறினார்.


Tags : Mamata ,government , modi allegation , Mamata's government
× RELATED குப்பை கொட்டவும் லாயக்கில்லாத...