திருநெல்வேலி அருகே முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் காட்டுத் தீ

திருநெல்வேலி: திருநெல்வேலி அருகே அம்பாசமுத்திரம் முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. கோடை வெப்பத்தால் மரங்கள் கருகியுள்ளதால் காட்டுத் தீ மளமளவென பற்றி எரிந்து வருகிறது. புலிகள் காப்பகத்தில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வாகனங்கள் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

Related Stories: