சென்னையில் தனியார் பள்ளி பேருந்துகள் ஆய்வு

சென்னை : சென்னை திருவொற்றியூரில் தனியார் பள்ளி பேருந்துகளை வட்டார போக்குவரத்து அதிகாரி ஆய்வு மேற்கொண்டு வருகிறார். ஜூனில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் பேருந்துகளில் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

Related Stories: