சர்வதேச கிரிக்கெட் போட்டி: இங்கிலாந்து அணியை வென்ற தென்னிந்திய அணிக்கு ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: லண்டனில் நடைபெற்ற தெருவோர குழந்தைகளுக்கான சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணியை தென்னிந்திய அணி வென்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்று திமுக தலைவர் ஸ்டாலின் ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். அணியில் வெற்றிக்கு வித்திட்ட சென்னையை சார்ந்த நால்வருக்கும் வாழ்த்துகள்! உங்கள் சாதனைகள் தொடர திமுக துணை நிற்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Related Stories: