சென்னை பரங்கிமலை பகுதியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் தீ விபத்து

சென்னை: பரங்கிமலை பகுதியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 4 தீயணைப்பு வாகனகளில் விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமாகின.

Related Stories: