புதுச்சேரியில் 11-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 94.78% பேர் தேர்ச்சி

புதுச்சேரி: புதுச்சேரியில் 11-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 94.78% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட தேர்ச்சி விகிதம் 5.43% அதிகரித்துள்ளது. புதுச்சேரியில் 11-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 60 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: