தமிழக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனிடம் அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏ. பிரபு மனு

சென்னை: தமிழக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனிடம் அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏ. பிரபு மனு அளித்துள்ளார். உச்சநீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி நோட்டீசுக்கு விளக்கமளிக்க அவகாசம் கோரி எம்.எல்.ஏ. பிரபு மனு அளித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: