ஓசூர் அருகே பச்சிளம் பெண் குழந்தை மீட்பு

கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே கங்கா நகரில் பிறந்த 6 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை மீட்கப்பட்டது. சாலையோரம் வீசி சென்ற குழந்தையை பொதுமக்கள் மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: