விரைவில் இலவச கட்டாயக்கல்வி உரிமைச் சட்டத்தில் சிபிஎஸ்இ பள்ளிகள்: பள்ளிக்கல்விதுறை

சென்னை: சிபிஎஸ்இ பள்ளிகளை இலவச கட்டாயக்கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் இணைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது என்று  பள்ளிக்கல்விதுறை அறிவித்துள்ளது. சிபிஎஸ்இ பள்ளிகள் இணைக்கப்பட்ட உடன் அதிலும் விருப்பம் உள்ளவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பிக்கலாம் என்று கூறியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: