தமிழகத்தில் இதுவரை நடந்த வாகன சோதனையில் ரூ.142 கோடி பணம் பறிமுதல்: சத்யபிரதா சாகு

சென்னை: தமிழகத்தில் இதுவரை நடந்த வாகன சோதனையில் ரூ.142 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். 4 தொகுதி இடைத்தேர்தல் பாதுகாப்பு பணியில் 13 கம்பெனி துணை ராணுவத்தினர் ஈடுபடுவர் எனவும் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: