தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகத்தை ஏற்றது தமிழக அரசு

சென்னை: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகத்தை தமிழக அரசு ஏற்றது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு சிறப்பு அதிகாரியை தமிழக அரசு அறிவித்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: