கொடைக்கானல்: கொடைக்கானல் மற்றும் அதன் சுற்று வட்டார இடங்களில் கடந்த அரை மணி நேரமாக மழை பெய்து வருகிறது. மூஞ்சிக்கல், ஏரிச்சாலை, அப்சர்வேட்டரி, பாம்பார்புரம், உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது.