தமிழகத்தை பாலைவனமாக்கும் திட்டங்களை அமமுக ஒருபோதும் ஏற்காது: டிடிவி தினகரன் பேட்டி

சென்னை: தமிழகத்தில் 41 இடங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த அனுமதி வழங்கியது கண்டனத்திற்குரியது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தமிழகத்தை பாலைவனமாக்கும் திட்டங்களை அமமுக ஒருபோதும் ஏற்காது. மத்திய அரசு அளித்த அனுமதியை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: