தேர்தலில் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது : முதல்வர் பழனிசாமி

சென்னை : தேர்தலில் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். அதிமுக ஆட்சி தொடர வேண்டும் என்பதற்காக இந்த முறை அதிக வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர் என்றும், வரும் தேர்தலில் இதே கூட்டணி தொடர அதிக வாய்ப்புள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: