சென்னையில் 3 சிறுவர்களை கத்தியால் தாக்கி செல்போன்கள் பறிப்பு

சென்னை: சென்னை திருவல்லிக்கேணியில் சாலையில் நடந்து சென்ற 3 சிறுவர்களை கத்தியால் குத்திவிட்டு செல்போன்களை மர்ம நபர்கள் பறித்து சென்றுள்ளனர். 3 சிறுவர்களிடம் கைவரிசை காட்டிய மர்ம நபர்கள் 5 பேரை ஐஸ் அவுஸ் போலீசார் தேடி வருகின்றனர்.

Advertising
Advertising

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: