மதுரை: மதுரை மக்களவை தொகுதி தேர்தலை தள்ளிவைக்கக் கோரிய சுயேச்சை வேட்பாளர் மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. சுயேச்சை வேட்பாளர் கே.கே.ரமேஷ் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.