டிக் டாக் செயலிகளை டவுன்லோட் செய்ய தடை விதிக்குமாறு மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை : டிக் டாக் செயலிகளை டவுன்லோட் செய்ய தடை விதிக்குமாறு மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டிக் டாக் வீடியோக்களை ஊடகங்களில் வெளியிடவும் சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: