சென்னை: சென்னை கொரட்டூர் குமரன்நகரில் டாஸ்மாக் கடை அருகே ரியல் எஸ்டேட் அதிபர் பாண்டிகொலை செய்யப்பட்டுள்ளார். ரியல் எஸ்டேட் அதிபர் பாண்டியை கொலைசெய்து விட்டு தப்பியவர்களை போலீசார் தேடிவருகின்றன.