போரூரில் உள்ள அஞ்சப்பர் உணவகத்திற்கு சீல்: உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை

சென்னை: சென்னை அடுத்த போரூரில் உள்ள அஞ்சப்பர் உணவகத்திற்கு சீல் வைத்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் தரமற்ற உணவுகள் விற்கப்படுவதாக எழந்த புகாரை அடுத்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் உணவகத்திற்கு சீல் வைத்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: