முசிறியில் திமுக தலைவர் ஸ்டாலின் பிரச்சாரம்

முசிறி: பெரம்பலூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் ஐ.ஜே.கே. வேட்பாளர் பாவேந்தரை ஆதரித்து முசிறியில் திமுக தலைவர் ஸ்டாலின் பிரச்சாரம் செய்து வருகிறார். முசிறி கூட்டம் பிரச்சாரக்கூட்டமா அல்லது வேட்பாளர் வெற்றிக்கான நன்றி தெரிவிக்கும் கூட்டமா என தெரியவில்லை என தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: