தமிழகத்தில் இதுவரை நடந்த வாகன சோதனையில் மொத்தம் ரூ.12.8 கோடி பறிமுதல்

சென்னை: தமிழகத்தில் இதுவரை நடந்த வாகன சோதனையில் மொத்தம் ரூ.12.8 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தேர்தல் அதிகாரி கூறியுள்ளார். தமிழகத்தில் நேற்று மட்டும் ரூ.3.76 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாக தமிழக தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: