சாலை விபத்தில் காயமடைந்த கட்டிடத் தொழிலாளிக்கு 17.23 லட்சம் இழப்பீடு: நீதிமன்றம் உத்தரவு

சென்னை: லாரி மோதி காயமடைந்த கட்டிட கூலி தொழிலாளிக்கு 17 லட்சம் இழப்பீடு வழங்க கோரி மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னையை சேர்ந்வர் ராஜா. கட்டிட தொழிலாளி. கடந்த 2013ம் ஆண்டு ராஜா மதுரவாயல் அருகே இருசக்கர வாகனத்தில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் வேகமாக லாரி ஒன்று வந்துள்ளது. அந்த  லாரி கட்டுப்பாட்டை இழந்து ராஜாவின் இருசக்கர வாகனத்தின் மீது வேகமாக மோதியுள்ளது.

இதில், ராஜா தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் ராஜா, லாரி உரிமையாளரிடம் இருந்து இழப்பீடு வாங்கி தர கோரி சென்னையில் உள்ள மோட்டார்  வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி உமாமகேஷ்வரி முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையில் ராஜா கட்டிட வேலை செய்து ₹500 கூலி வாங்கி வந்ததும், லாரி ஓட்டுனரின் கவன குறைவு தான் விபத்துக்கு காரணம் என்பதும்  தெரியவந்தது. மேலும் ராஜா 70 சதவீத உடல்நிலை பாதிக்கப்பட்டு வேலைக்கு செல்ல முடியாமல் இருப்பதும், தெ

சாலை விபத்தில் காயமடைந்த

கட்டிடத் தொழிலாளிக்கு 17.23 லட்சம் இழப்பீடு: நீதிமன்றம் உத்தரவு

 சென்னை: லாரி மோதி காயமடைந்த கட்டிட கூலி தொழிலாளிக்கு 17 லட்சம் இழப்பீடு வழங்க கோரி மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னையை சேர்ந்வர் ராஜா. கட்டிட தொழிலாளி. கடந்த 2013ம் ஆண்டு ராஜா மதுரவாயல் அருகே இருசக்கர வாகனத்தில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் வேகமாக லாரி ஒன்று வந்துள்ளது. அந்த  லாரி கட்டுப்பாட்டை இழந்து ராஜாவின் இருசக்கர வாகனத்தின் மீது வேகமாக மோதியுள்ளது.

இதில், ராஜா தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் ராஜா, லாரி உரிமையாளரிடம் இருந்து இழப்பீடு வாங்கி தர கோரி சென்னையில் உள்ள மோட்டார்  வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி உமாமகேஷ்வரி முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையில் ராஜா கட்டிட வேலை செய்து ₹500 கூலி வாங்கி வந்ததும், லாரி ஓட்டுனரின் கவன குறைவு தான் விபத்துக்கு காரணம் என்பதும்  தெரியவந்தது. மேலும் ராஜா 70 சதவீத உடல்நிலை பாதிக்கப்பட்டு வேலைக்கு செல்ல முடியாமல் இருப்பதும், தெரிய வந்தது. இதையடுத்து பாதிக்கப்பட்ட ராஜாவுக்கு இன்சூரன்ஸ் நிறுவனம் ₹17 லட்சத்து 23 ஆயிரத்து 500  இழப்பீடு வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.  ரிய வந்தது. இதையடுத்து பாதிக்கப்பட்ட ராஜாவுக்கு இன்சூரன்ஸ் நிறுவனம் ₹17 லட்சத்து 23 ஆயிரத்து 500  இழப்பீடு வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 

சாலை விபத்தில் காயமடைந்த

கட்டிடத் தொழிலாளிக்கு 17.23 லட்சம் இழப்பீடு: நீதிமன்றம் உத்தரவு

 சென்னை: லாரி மோதி காயமடைந்த கட்டிட கூலி தொழிலாளிக்கு 17 லட்சம் இழப்பீடு வழங்க கோரி மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னையை சேர்ந்வர் ராஜா. கட்டிட தொழிலாளி. கடந்த 2013ம் ஆண்டு ராஜா மதுரவாயல் அருகே இருசக்கர வாகனத்தில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் வேகமாக லாரி ஒன்று வந்துள்ளது. அந்த  லாரி கட்டுப்பாட்டை இழந்து ராஜாவின் இருசக்கர வாகனத்தின் மீது வேகமாக மோதியுள்ளது.

இதில், ராஜா தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் ராஜா, லாரி உரிமையாளரிடம் இருந்து இழப்பீடு வாங்கி தர கோரி சென்னையில் உள்ள மோட்டார்  வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி உமாமகேஷ்வரி முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையில் ராஜா கட்டிட வேலை செய்து ₹500 கூலி வாங்கி வந்ததும், லாரி ஓட்டுனரின் கவன குறைவு தான் விபத்துக்கு காரணம் என்பதும்  தெரியவந்தது. மேலும் ராஜா 70 சதவீத உடல்நிலை பாதிக்கப்பட்டு வேலைக்கு செல்ல முடியாமல் இருப்பதும், தெரிய வந்தது. இதையடுத்து பாதிக்கப்பட்ட ராஜாவுக்கு இன்சூரன்ஸ் நிறுவனம் ₹17 லட்சத்து 23 ஆயிரத்து 500  இழப்பீடு வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: