கன்னியாகுமரியில் 22ம் தேதி உள்ளூர் விடுமுறை

கன்னியாகுமரி  : தக்கலை ஷேக் பீர்முகமது ஸாஹிப் ஒலியுல்லா ஆண்டுவிழாவையொட்டி வரும் 22ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: