சென்னையில் 18 காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம்

சென்னை: சென்னையில் 18 காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். மக்களவை தேர்தலையொட்டி சென்னையில் 18 காவல் ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து ஆணையர் உத்தரவு வழங்கினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: