பழம்பெரும் காமெடி நடிகர் டைப்பிஸ்ட் கோபு உடல் நலக்குறைவால் காலமானார்

சென்னை: பழம்பெரும் காமெடி நடிகர் டைப்பிஸ்ட் கோபு உடல் நலக்குறைவால் காலமானார். 50 ஆண்டுகளில் 600-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: