தேமுதிக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம்: இழுபறியை முடிவுக்கு கொண்டுவர திட்டம்

சென்னை: தேமுதிக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. மக்களவை தேர்தல் கூட்டணி பற்றி தேமுதிக நிர்வாகிகளிடம் கருத்து கேட்கப்பட்டு வருகிறது. தொகுதி ஒதுக்கீடு பிரச்சனையால் அதிமுக-தேமுதிக கூட்டணியில் இழுபறி நீடிப்பது குறிப்பிடத்தக்கது. கூட்டணி இழுபறியை முடிவுக்கு கொண்டுவர தேமுதிக முக்கிய ஆலோசனை நடத்தி வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: