BRAVO INDIA - இந்திய விமான படைக்கு நடிகர் ரஜினி பாராட்டு

சென்னை: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்களை அழித்த இந்திய விமான படைக்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் BRAVO INDIA என்ற வார்த்தையை பதிவிட்டு நடிகர் ரஜினி பாராட்டியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: