கல்வி வளாகத்திற்குள் முதல்வர், கல்வி அமைச்சரை தவிர வேறு எந்த அரசியல் வாதிகளையும் அனுமதிக்கக் கூடாது: ஆனந்தகிருஷ்ணன்

சென்னை: கல்வி வளாகத்திற்குள் முதல்வர், கல்வி அமைச்சரை தவிர வேறு எந்த அரசியல் வாதிகளையும் அனுமதிக்கக் கூடாது என தமிழக அரசு பாடத்திட்ட தயாரிப்பு குழு தலைவர் ஆனந்தகிருஷ்ணன் பேசினார். மேலும் தற்போதைய ஆளுநர் நேர்மையான முறையில் துணைவேந்தர்களை நியமித்து வருகிறார் எனவும் கூறினார். ஊழல் செய்யும் கல்வி அதிகாரிகள், துணைவேந்தர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: