சேலம்: ரூ.30 லட்சம் மதிப்பிலான டயாலிசிஸ் சிறப்பு சிகிச்சை பிரிவை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து மருத்துவமனையில் நோயாளிகள் பிரிவில் ஆய்வு நடத்தி வருகிறார்.