கிராமங்களில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க கலெக்டர்களுக்கு நேரடி உத்தரவு : முதல்வர் தகவல்

சென்னை: கிராமங்களில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க கலெக்டர்களுக்கு தாமே நேரடி உத்தரவு பிறப்பித்துள்ளதாக பேரவையில் பேசும் போது முதல்வர் குறிப்பிட்டார். குடிநீர் திட்டங்கள், தெரு விளக்குகள் சரியாக செயல்படுகிறதா என துணை ஆட்சியர்கள் மூலம் ஆய்வு செய்யப்படுவதாக கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: