இயக்குநர் பாலா இயக்கியுள்ள வர்மா திரைப்படத்தை கைவிடுவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு

சென்னை: இயக்குநர் பாலா இயக்கியுள்ள வர்மா திரைப்படத்தை கைவிடுவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. விக்ரமின் மகன் துருவ் அறிமுகமாகிய பாலா இயக்கத்தில் உருவான வர்மா திரைப்படத்தை கைவிடுவதாக அறிவித்துள்ளது. தெலுங்கில் வெற்றி பெற்ற அர்ஜுன் ரெட்டி படத்தை தமிழில் வர்மா என்ற பெயரில் பாலா ரீமேக் செய்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: