காமராஜர் பல்கலை. உயரதிகாரிகளை காப்பாற்ற நிர்மலாதேவி மிரட்டப்படுகிறார்...வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் பேட்டி

மதுரை: மதுரை ராஜாஜி மருத்துவமனையில் வைத்து நிர்மலா தேவிக்கு போலீஸ் மிரட்டியுள்ளனர் என்று அருப்புக்கோட்டை பேராசிரியை வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் கூறியுள்ளார். வழக்கை நிர்மலா தேவியுடன் முடிக்க அரசு நினைப்பதாக வழக்கறிஞர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் காமராஜர் பல்கலை. உயரதிகாரிகளை காப்பாற்ற நிர்மலாதேவி மிரட்டப்படுகிறார் என வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: