தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றம் குறித்து எனக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்தனர்...திருநாவுக்கரசர் பேட்டி

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றம் குறித்து எனக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்தனர் என்று டெல்லியில் ராகுல் காந்தியை சந்தித்த பின் சென்னை திரும்பிய திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறியுள்ளார்.தலைவராக இருந்ததை விட தற்போது பல மடங்கு வேகமாக செயல்படுவேன் என்றும், காங்கிரசின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபடுவேன்  என அவர் தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: