சென்னை : சென்னை கேளம்பாக்கத்தில் 5 நகைக்கடைகளில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். வரி ஏய்ப்பு புகாரை அடுத்து வருமானவரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.