நேரடியாகவோ மறைமுகமாகவோ அரசியலில் ஈடுபடும் ஆர்வம் இல்லை: நடிகர் அஜித்குமார்

சென்னை: நேரடியாகவோ மறைமுகமாகவோ அரசியலில் ஈடுபடும் ஆர்வம் இல்லை என நடிகர் அஜித் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சராசரி பொதுஜனமாக வரிசையில் நின்று வாக்களிப்பதே அதிகபட்ச தொடர்பு என்றும் எனது திரைப்படத்தில் அரசியல் சாயம் வரக்கூடாது என்பதில் தீர்மானமாக உள்ளேன் என தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: