பஸ் டே கொண்டாட்டத்தால் வியாசர்பாடி அருகே போக்குவரத்து நெரிசல்

சென்னை : சென்னையில் மீண்டும் தலைதூக்கும் பஸ் டே கொண்டாட்டங்கள். தடையை மீறி கல்லூரி மாணவர்கள் பேருந்தின் (57 எண்) மேற்கூரையில் நின்று கொண்டாடி வருகின்றனர். கல்லூரி மாணவர்களின் கொண்டாட்டத்தால் வியாசர்பாடி அருகே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: