தருமபுரி: பாப்பாரப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மழலையருக்கான எல்கேஜி வகுப்பு தொடங்கியது. மழலையருக்கான எல்கேஜி வகுப்பை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தொடங்கி வைத்தார்.