விழுப்புரம் அருகே மதுபோதையில் 4 மாத குழந்தையை கொன்ற தந்தை கைது

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கோட்டிக்குப்பத்தில் மதுபோதையில் 4 மாத குழந்தையை கொன்ற தந்தை கைது செய்யப்பட்டார். மனைவி வீட்டில் வரதட்சணை தராததால் மதுபோதையில் 4 மாத குழந்தையை வீசிக்கொன்ற தந்தை மதியழகன் கைது செய்யப்பட்டார்.

Advertising
Advertising

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: