தமிழகம் முழுவதும் உள்ள நியாய விலைக்கடைகளில் சிசிடிவி கேமரா பொருத்த அரசுக்கு பரிந்துரை

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள 35,232 நியாய விலைக்கடைகளில் சிசிடிவி கேமரா பொருத்த அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நுகர்பொருள் வாணிபக்கழகம் தகவல் தெரிவித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: