தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில் சிலைகளை டெல்லி கொண்டு செல்ல திட்டம்

தஞ்சை: தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில் சிலைகளை டெல்லி கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளனர். ஐராவதீஸ்வரர் கோயிலில் கடந்த 2005-ல் புனரமைப்புப் பணிகள் நடந்தது குறிப்பிடத்தக்கது. புனரமைப்புப் பணியின் போது 24 ஐம்பொன் சிலைகள் தஞ்சைக்கு எடுத்துச் செல்லப்பட்டன. தஞ்சையில் உள்ள சிலைகளில் சிலவற்றை பிரதமர் அலுவலகத்தில் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. டெல்லியில் இருந்து தொல்லியல் தலைமை அதிகாரி 10 நாள் முன் தஞ்சை வந்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: