ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய தூதரகம், மற்றும் துணை தூதரகங்களில் மர்ம பார்சல்

ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய தூதரகம், மற்றும் துணை தூதரகங்களில் மர்ம பார்சல்களால் பரபபரப்பு நிலவி வருகிறது. துணை தூதரகங்களுக்கு மர்மநபர்கள் பார்சல்களை அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது. மெல்போர்ன், கான்பெராவில் உள்ள தூதரகங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: