சென்னை: நெல் ஜெயராமனின் இறுதிச்சடங்கு சொந்த ஊரான கட்டிமேடுவில் நாளை மதியம் 12 மணிக்கு நடக்கிறது. இன்று காலை 8 மணி முதல் 11 மணிவரை சென்னையில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது.