மதுரை: மதுரை கொடிக்குளம் பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையை தற்காலிகமாக மூட உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. கட்டிட அனுமதியை தாக்கல் செய்ய டாஸ்மாக்கின் மதுரை மண்டல மேலாளருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.