கஜா பாதிப்பில் சிக்கி காயமடைந்த தஞ்சையை சேர்ந்தவர் உயிரிழப்பு

தஞ்சை: கஜா புயல் பாதிப்பில் சிக்கி காயமடைந்த தஞ்சை ஆவணம் பகுதியை சேர்ந்த டிட்டோ என்பவர் உயிரிழந்துள்ளார். புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த டிட்டோ சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். டிட்டோவின் குடும்பத்தினருக்கு அரசு உதவ வேண்டும் என உறவினர்கள் கோரியுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: