காரைக்காலில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

காரைக்கால்: காரைக்காலில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் கேசவன் அறிவித்துள்ளார். கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்பையடுத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரிகள் நாளை வழக்கம் போல செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: