நாகைக்கு கிழக்கே 85 கி.மீ தொலைவில் கஜா புயல்

நாகை : நாகைக்கு கிழக்கே 85 கி.மீ தொலைவில் கஜா புயல் மையம் கொண்டுள்ளது. கஜா புயலின் வேகம் தற்போது மணிக்கு 90 முதல் 100 கிலோ மீட்டராக உள்ளது. மணிக்கு 16 கிலோ மீட்டர் வேகத்தில் கஜா புயல் நகர்ந்து வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: