கஜா புயலால் சென்னைக்கு பாதிப்பில்லை: வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தகவல்

சென்னை: கஜா புயலால் சென்னைக்கு பாதிப்பில்லை என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார். மேலும் சென்னையில் விட்டு விட்டு லேசான மழை பெய்யும் என்றும் புலே நீள்வட்டத்தில் உள்ளதால் மழையும், காற்றும் விட்டு விட்டு இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: